நீலதிமிங்கலத்திற்கு ஒரு நாளைக்கு வேண்டும் 3 டன் உணவு

Sekar Chandra
சென்னை:
ஒரு தட்டு நிறைய சாப்பாடு போட்டு தின்னுட்டு திரும்ப கேட்டா நம்மளை பகாசுரன என்று திட்டுவாங்க... ஆனா இந்த சார் அன்றாடம் எவ்வளவு சாப்பிடறார் தெரியுங்களா 3டன் உணவாம்... யம்மாடின்னு மயக்கம் வருதா?


விஷயத்தை பாருங்க... நீல திமிங்கலம் அன்றாடம் உண்ணக்கூடிய   உணவின் எடை எவ்வளவுன்னா... அதிகமில்லை ஜென்டில்மேன் சுமார் 3 டன்தான்.


என்னப்பா... இப்படி சாப்பிடுறீயேப்பா என்றால் அதே நேரத்தில் அது 6 மாதங்கள் வரை உணவு இல்லாமல் வாழ முடியுமாம். நம்மால முடியாது... ஆளவிடுங்க சாமின்னு எஸ்கேப் ஆக கூடாது. உண்மையை அறிவியல் உண்மையை தெரிஞ்சுக்கிட்டோம் இல்லியா.


Find Out More:

Related Articles: