அஸ்திவாரத்தில் என்ன வைப்பீங்க... யோசிக்காம சொல்லுங்க...

frame அஸ்திவாரத்தில் என்ன வைப்பீங்க... யோசிக்காம சொல்லுங்க...

Sekar Chandra
சென்னை:
வீடு கட்டணும்... என்ன செய்யணும். முதல்ல இடத்தை வாங்கணும்னு புத்திசாலித்தனமா சொல்லக்கூடாது. என்ன செய்வோம். என்ன செய்வாங்கன்னு தெரிஞ்சுக்குவோமா?


நாம வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டி கல்லை அடுக்கி கட்டுவோம். அட ஆமாம்ப்பா... ஆமாம். என்று அவசரப்படாதீங்க. ஆனால் அமெரிக்காவுல என்ன செய்வாங்க. அவங்களும் கல்லைத்தான் வைச்சுதான் கட்டுவாங்க. ஆனால் அஸ்திவாரத்தில் பைபிளை வைத்துக் கட்டும் வழக்கம் அமெரிக்கா மக்கள் மத்தியில் இருக்குங்க. அறிந்து கொண்டதில் இது ஐந்து.


Find Out More:

Related Articles:

Unable to Load More