2 தினசரிகள் மட்டுமே வெளி வரும் நாடு எது?

frame 2 தினசரிகள் மட்டுமே வெளி வரும் நாடு எது?

Sekar Tamil
சென்னை:
நம்ம ஊருல எத்தனை பத்திரிகைகள் வருது. என்ன கல்யாண பத்திரிகையா... காது குத்தும் பத்திரிகையா என்று கேட்காதீர்கள் செய்திதாள்கள்தான். 


அது இருக்கும் ஏராளமாக. தினசரி, வாரஇதழ், மாத இதழ், மாதம் இருமுறை இதழ் என்று எம்புட்டு வருது. சரி தினமும் வரும் பத்திரிகைகள் அதுவும் ஏராளமாக இருக்கு இல்லியா. ஆனால் ஜாம்பியா நாட்டில்?


தெரியலையா... தெரிஞ்சுக்குவோமா? 80 லட்சம் மக்கள் தொகைதான் ஜாம்பியா நாட்டில். ஆனால் இங்கு வரும் தினசரிகளின் எண்ணிக்கை 2 மட்டும்தான். இது எப்படி இருக்கு! அறிந்து கொண்டதில் இது ஐந்து.


Find Out More:

Related Articles:

Unable to Load More