குரல் வரும்... ஆனால் குரல்வளை இருக்காது... எதுக்கு?

Sekar Tamil
சென்னை:
காலையில் எழுந்தவுடன் வீட்டு மரத்தில் இருந்து குருவிகளின் இனிய குரல் கேட்டால் மனசு எவ்வளவு பூரிக்கும். 


குருவி மட்டுமா, காக்கை, குயில் என கலவையான அந்த குரல்களின் இனிமை மயக்கும். இத்துடன் தென்றல் காற்றும் வீசினால் மனம் மயங்கி விடும். இது நாம் அனைவரும் அனுபவித்த ஒன்று. குயிலின் குரல் தேன் போன்ற இனிமையை தரும். இதனால் தான் நன்றாக பாடுபவர்களை குயிலுடன் ஒப்பிடுகிறோம். சரி.. ஆனால் இந்த பறவைகளுக்கு குரல் வளை இருக்கா... ஏம்ப்பா... குரல் வருவதே குரல்வளையிலிருந்து தானே என்று சொல்லாதீங்க...


தெரிஞ்சுக்கோங்க... பலவிதமான ஒலிகளை எழுப்பும் பறவைகளுக்கு குரல்வளை கிடையாது... கிடையாது. இது அறிந்து கொண்டதில் நான்கு.


Find Out More:

Related Articles: