இத்தாலிக்கு சொந்தமான வார்த்தை "மலேரியா"

Sekar Tamil
சென்னை:
மலேரியா என்றாலே நம்மவர்களுக்கு வயிற்றை கலக்கி விடும். அந்தளவிற்கு மலேரியா மக்களை படுத்தி எடுக்கும் நோய். சரி இது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாததை இப்போ தெரிஞ்சுக்குவோம்...


மலேரியா என்பது இத்தாலி சொல். அதாவது கெட்ட காற்று என்று அர்த்தம். மலேரியா காய்ச்சல் கெட்ட காற்றால் ஏற்படுகிறது என்று அந்த கால மக்கள் நம்பினர். இது தமிழ் சொல்லே கிடையாது. பரவலாக மக்கள் கூற ஆரமப்த்த வார்த்தை என்பதால் இது மலேரியா என்றே அழைக்கப்பட்டு விட்டது.


Find Out More:

Related Articles: