டாய்லெட் கப் போல காப்பி கப்... என்னே(?) யோசனை...

frame டாய்லெட் கப் போல காப்பி கப்... என்னே(?) யோசனை...

Sekar Tamil
சென்னை:
நம்ம ஆளுங்க ரூம் போட்டு யோசிச்சு புதுசா எதாச்சும் செய்தா... வெளிநாட்டு ஆளுங்க இருக்காங்க பாருங்க... அவங்க பெரிய பங்களாவே போட்டு யோசிப்பா போலிருக்கு.


காப்பி கப் வித விதமான மாடல்களில் பார்த்திருப்பீர்கள். ஏன் நம் முகத்தைகூட அதில் பிரிண்ட் போட்டு கப்பாக கொடுப்பார்கள். ஆனா வெளிநாட்டு ஆட்களின் ரசனை இருக்கு பாருங்க... அட கொய்யால... இது எப்படிய்யா டீயோ... காபியோ... போட்டு குடிக்கிறது. அட வேற ஒன்றும் இல்லீங்க...


Displaying 25.jpeg


டாய்லெட் கப் போல காப்பி கப் தயாரிச்சு இருக்காங்க பாருங்க. இவங்களை என்னவென்று சொல்வது. அதுல காப்பி போட்டு குடிக்கலாமாம். ஏன் ஐஸ்கிரீம் வைச்சு சாப்பிடலாம் என்று வேறு படங்களை போட்டு தாளிச்சிருக்காங்கப்பா... இவங்க சிந்தனைக்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சே... முனுசாமின்னு தான் நாம நொந்துக்கணும்...



Find Out More:

Related Articles:

Unable to Load More