இப்போ... மெட்ரோ... புல்லட் ரெயில்கள்... அப்போ.. பாதாளரயில்..

frame இப்போ... மெட்ரோ... புல்லட் ரெயில்கள்... அப்போ.. பாதாளரயில்..

Sekar Tamil
சென்னை:
இந்த மெட்ரோ... புல்லட் ரெயில்கள் எல்லாம் இப்போதுதான் நமக்கு அறிமுகம். ஆனால் பாதாள ரயில்கள் இங்கிலாந்தில் முன்னாடியே வந்திடுச்சு.


என்ன விஷயம் என்றால்... உலகில் முதல்முறையாக பாதாள ரயில் இங்கிலாந்து நாட்டில் எட்வேர் என்ற இடத்திலிருந்து பாரிஸ்டர் தெருக்களுக்கு இடையில் இயக்கப்பட்டதாம். இப்படி தெருக்களை இணைத்த ரயில்கள்தான் இப்போது நகரங்களையும், கிராமங்களையும் இணைக்கிறது.


இந்த பாதாள ரயில்கள் போல் கொல்கத்தாவில் டிராம் ரயில்கள் இயக்கப்பட்டன. இப்போ... நம்ம காலத்தில் மெட்ரோ ரயிலும், வரும்காலத்தில் புல்லட் ரயில்களும் இருக்கும். ஆனால் இதுக்கெல்லாம் முன்னோடிதான் இங்கிலாந்தின் பாதாள ரயில் என்கின்றனர் ஆய்வாளர்கள்... இது அறிந்து கொண்டதில் மூன்றாவது.



Find Out More:

Related Articles:

Unable to Load More