தனியார் மயமாக்கப்பட்ட முதல் நதி... ஷினோநாத் நதி

frame தனியார் மயமாக்கப்பட்ட முதல் நதி... ஷினோநாத் நதி

Sekar Tamil
சென்னை:
அடுத்த உலக போர் என்றால் அது தண்ணீருக்காகதான் நடக்கும் என்று அனைவரும் சொல்லும் வகையில் தண்ணீர்... இன்று முக்கிய பங்கு வகிக்கிறது.


நதிகள் ஒருங்கிணைக்கப்பட்டால் இந்த தண்ணீர் பிரச்னை தீரும் என்பது மக்களின் எண்ணம். இப்படி தண்ணீர்... தண்ணீர் என்று நாம் கண்ணீர் விடுகிறோம். ஆனால் இந்தியாவில் ஒரு நதி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது தெரியுமா? தெரிந்து கொள்வோமா!


இநிதியாவில் முதன்முதலாக தனியார் மயமாக்கப்பட்ட நதி சட்டீஸ்கர் மாநிலத்தில் பாய்ந்தோடும் ஷினோநாத் நதிதான். இதைதான் தனியார் மயமாக்கி உள்ளனர். அறிந்து கொண்ட முத்துக்களில் இது இரண்டு.


Find Out More:

Related Articles:

Unable to Load More