நீத்தா அம்பானி குடிக்கும் ரூ.3 லட்சம் மதிப்பிலான டீ, அப்படி என்ன அதுல இருக்கு?

frame நீத்தா அம்பானி குடிக்கும் ரூ.3 லட்சம் மதிப்பிலான டீ, அப்படி என்ன அதுல இருக்கு?

J Ancie


 இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரின் மனைவி. இவருக்கு இன்ட்ரோ கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீத்தா அம்பானி ஒரு நாள் தன் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களின் செலவு என்பது ஒரு ஊருக்கே விருந்து வைக்கலாம், அல்லது அதற்கும் மேலானது என கூறலாம். அவனுக்கு என்னப்பா கோடிகளில் புரளுகிறார் என நமது ஊர்களில் ஒரு சொல்லாடல் கேட்டிருப்போம்.
Image result for nita ambani phone

அது நீத்தா அம்பானிக்கு நூறு சதவீதம் பொருந்தும். நீத்தா அம்பானி குடிக்கும் டீ உலக புகழ்பெற்ற "Noritek" எனும் பிராண்ட் டீ ஆகும். இது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரவழைக்கப்படுகிறது.
Image result for nita ambani phone


இதன் விலை ரூ. 3 லட்சம் ஆகும். இதில் ஐம்பது பாக்கெட்டுகள் இருக்கும் ஆகமொத்தம் 1.5 கோடி! நீத்தா அம்பானியிடம் இருக்கும் கைப்பை விலை 30 - 40 இலட்சங்கள் ஆகும். நீத்தா அம்பானி வைத்திருக்கும் சுப்பர்நோவா ஐ-போன் 6 பிங்க் டைமன்ட் செல் போனின் விலை 48.5 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 315 கோடி



Find Out More:

Related Articles: