பர்ஸின் நிறம்  நிதி நிலையை பாதிக்கும்!

frame பர்ஸின் நிறம் நிதி நிலையை பாதிக்கும்!

SIBY HERALD
பர்ஸை வாங்கும்போது  வண்ணத்தின் மீது நாம்  கவனம் செலுத்ததில்லை. ஆனால்  பர்ஸின் வண்ணத்தின் மீது அக்கறை   அவசியம். 
Image result for gents purse


பர்ஸின் வண்ணம்   நிதி நிலையின் மீது  பாதிப்பை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. தங்க நிற பர்ஸ்  ஆற்றலை பரவச்செய்யும், அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது, வலிமையை  குறிக்கிறது. மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம்  தொடர்புடையதாகும். 



கருப்பு நிறம்  சேமிக்கும் ஆற்றலை  கொண்டுள்ளது. பணப்பிரச்சினை  இருக்கும்
எவரும் கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பது நல்லது


Find Out More:

Related Articles: