ஒத்த காலில் நின்று மீண்டும் அனுஷ்காவுடன் சேர்ந்துவிட்ட கோஹ்லி

frame ஒத்த காலில் நின்று மீண்டும் அனுஷ்காவுடன் சேர்ந்துவிட்ட கோஹ்லி

டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கோஹ்லியை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா மறுத்ததால் அவர்களின் காதல் முறிந்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் சேர்ந்துவிட்டதாக பேசப்படுகிறது.


சுல்தான் சுல்தான் படப்பிடிப்புக்காக புடபெஸ்ட் சென்ற அனுஷ்காவை முத்தம் கொடுத்து மும்பை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார் கோஹ்லி. அப்பொழுதே பாலிவுட்காரர்கள் ஒரு விஷயத்தை கன்பர்ம் செய்துவிட்டனர்

Find Out More:

Related Articles:

Unable to Load More