செம டீம்... வின்டீசலோடு களத்தில் குதித்த நெய்மர்

Sekar Chandra
அமெரிக்கா:
ஹாலிவுட் படத்தில நம்ம பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே வின் டீசலோடு ஒரு படத்தில் நடக்கிறார் என்பது தெரிந்த விஷயம். இது புது விஷயம்.


(டிரிபிள் எக்ஸ்) தி ரிடர்ன் ஆப் ஸயேண்டர் கேஜ் என்ற இந்த படத்தில் நட்சத்திர கால் பந்தாட்ட வீரர் நெய்மர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதுதான் அது. நெய்மரின் இந்த என்ட்ரி ஹாலிவுட்டையும், பாலிவுட்டையும் பரபரப்பாக்கி உள்ளது.


சிறப்பு தோற்றம் என்பதால் காட்சிகள் அனைத்தும் "மிக சிறப்பாக" எடுக்கப்பட்டுள்ளதாம். வின் டீசல் - தீபிகா படுகோனே - நெய்மர் என நட்சத்திர கூட்டணி இப்படத்தில் இணைவதால் தற்போதே இப்படத்திற்க்கான எதிர்பார்ப்பு கூடிடுச்சாம். புட்பால் கிரவுண்டுலேயே சும்மா ஓடி ஆடற மனுசனுக்கு... ஷீட்டிங்ல சிரமம் ஆயிருக்குமே...


Find Out More:

Related Articles: