என் வீட்டு சமையலறையில் நான்தான் செல்லம் "குக்"

frame என் வீட்டு சமையலறையில் நான்தான் செல்லம் "குக்"

Sekar Chandra
சென்னை:
ஆல் ரவுண்டர் செல்லத்திற்கு சமையலும் நன்றாக வருமாம்... அட நம்ம ஐ லவ்யூ செல்லம் பிரகாஷ்ராஜிற்குதான்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட்ன்னு எல்லா வுட்டுலேயும் வாண்டட் அண்ட் செம ப்ரெண்ட்லி மேன் பிரகாஷ்ராஜ்.

இவரு நடிப்பை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் மனுசன் நடிப்பை மட்டும் இல்லாம சமையலிலும் சக்கை போடு போடுவாராம். வீட்டில் இருக்கும் போது தன் கையால் வகை வகையாக சமைத்து தன் மகளுக்கு கொடுத்து ஜமாய்க்கிறாராம் செல்லம்... 


வெளிநாடுகளுக்கு போகும் போது புதுசு.. புதுசா... டிஷ்களை அலசி ஆராய்ந்து எப்படி செய்யறதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு வீட்டுக்கு வந்து செய்து பார்த்து குடும்பத்தினருக்கு கொடுத்து மகிழ்வது இவரது ஹாபியாவே மாறிடுச்சாம்...


Find Out More:

Related Articles:

Unable to Load More