இசைக்க வந்த எம்எல்ஏ... கருணாஸ்.. பகிரிக்கு இவர்தான் இசை

Sekar Chandra
சென்னை:
கதையை வைச்சு படம் தயாரித்த காலம் மலையேறி போயிடுச்சு போலிருக்கு... இப்ப வாட்ஸ் அப் டயலாக் வைச்சு இப்ப ஒரு படம் ஆரம்பிச்சு இருக்காங்க... அட ஆமாங்க. உண்மைதான்.


அந்த படத்தோட பேரு - 'பகிரி'. அப்படின்னா என்னன்னு கேட்காதீங்க... இப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்குபவர் இசக்கி கார்வண்ணன்.
ஹீரோவாக பிரபு ரணவீரன், ஹீரோயினாக ஷர்வியாவும் நடிக்கிறார்கள். இதெல்லாம் விஷயமான்னு அவசரப்படக்கூடாது. முக்கியமான ஆளு இப்பதாங்க என்ட்ரி யாருன்னு கேட்கறீங்களா... இப்படத்துக்கு இசை நடிகர், எம்எல்ஏ, நடிகர் சங்க பொறுப்புன்னு பல அவதாரம் எடுத்துள்ள கருணாஸ்.


இவர் இதுக்கு முன்னாடி இசையமைச்சது லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படம். நீண்ட நெடுகாலத்திற்கு பிறகு இந்த படத்திற்கு கருணாஸ் இசையமைக்கிறார். வாங்க... வாங்க... 



Find Out More:

Related Articles: