மீண்டும் பாடும் வம்பு நடிகர்

frame மீண்டும் பாடும் வம்பு நடிகர்

Sekar Chandra
சென்னை:
வம்பு நடிகருக்கும் பாடலுக்கு எப்போதுமோ ஏழாம் பொருத்தம்தான். அட ஏழரை பொருத்தம்னு கூட சொல்லலாம். பாட்டுக்களில் மரியாதையான (?) அப்படின்னா என்று கேட்ககூடிய வார்த்தைகளை தான் இவரு யூஸ் செய்யுவாரு. இவரோட "பீப்" சாங் கொடுத்த சங்கு இன்னும் மறந்திருக்க மாட்டாரு. இருந்தாலும் நல்லது செய்யறேன்னு தேர்தல் நேரத்துல ரொம்ப மரியாதையா ஓட்டு போட வாங்கடான்னு எல்லாரையும் கூப்பிட்டார் இந்த வயசுல பெரியவரு வம்பு. 


இப்ப மீண்டும் படங்களுக்கு பாட ஆரம்பிச்சுட்டார். பேசாம நடிக்கிற விட்டுட்டு இந்த புள்ள பாட்டு பாடலாம்னு கோடம்பாக்கம் கோடங்கி கூட முணுமுணுக்கிறாரு. ஆனா நல்ல பாட்டா பாடுங்க வம்பு.


இப்போ இசைப்புயலின் சொந்தக்கார இசையமைப்பாளர் நடிக்கிற படத்துல வம்பு ஒரு பாடலை பாடியிருக்காராம். இதுல என்ன ஒரு ப்யூட்டின்னா இந்த வருஷத்தோட சென்சேஷனல் பாட்டா இது இருக்கும்னு இப்பவே இவங்களே பத்த வைச்சுட்டாங்களாம்.



Find Out More:

Related Articles:

Unable to Load More