யாரு எனக்கா? நெஞ்சு வலியா? உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவேற்றிய சரத்

frame யாரு எனக்கா? நெஞ்சு வலியா? உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவேற்றிய சரத்

Sekar Chandra
சென்னை:
யாருக்கு எனக்கா நெஞ்சுவலி... பார்த்துக்கோங்க என்று தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் சரத்குமார்.


சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். இவருக்கு நெஞ்சுவலி. ஆஸ்பத்திரியில் அனுமதி என்ற வதந்தி இறக்கை கட்டிக்கொண்டு பரவியது. இதை ராதிகா சரத்குமார் மறுத்தார்.


இந்நிலையில் தான் உடற்பயிற்சி கூடத்தில் கடும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சரத்குமார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More