எப்படி? எப்படி? ஸ்கின் பிராப்ளம் நடிகை திணறல்

frame எப்படி? எப்படி? ஸ்கின் பிராப்ளம் நடிகை திணறல்

Sekar Chandra
சென்னை:
எப்படி...? எப்படி...? இது தெரிய வந்தது என்று தலையை பிச்சுக்காத குறையாக உள்ளார் ஸ்கின் பிராப்ளம் நடிகை.


இவருக்கும் தெலுங்கு இளம் நாயகனுக்கும் காதல் என்பது எல்லாம் போன நூற்றாண்டு செய்தி. தற்போது இணையத்தில் உலா வரும் வீடியோ இருவரும் சேர்ந்து வசிப்பதை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டது.


இது எப்படி யார் மூலம் தெரிய வந்தது என்று தெரியாமல் தலையை பிச்சுக்கிட்டு இருக்காராம் ஸ்கின் பிராப்ளம். இருந்தாலும் இதற்கு 2 பேருமே மறுப்பு தெரிவிக்கலையே அது ஏன்?



Find Out More:

Related Articles:

Unable to Load More