குணச்சித்திர நடிகை தீக்குளித்து சாவு

Sekar Chandra
சென்னை:
கோடம்பாக்கம் ரசிகர்களுக்கு ஒரு துக்க செய்தி... உண்மையிலேயே இது துக்கம்தான்.


ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிச்ச படம் மெட்ராஸ். செமஹிட் அடிக்க முக்கிய காரணம் யதார்த்தமாக பலரும் படத்தில் நடித்ததுதான். அட நடிச்சாங்க என்று சொல்றதே தப்புங்க. வாழ்ந்தே இருந்தாங்க. இந்த படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்த... சாரி.... வாழ்ந்தவர் நீலாவதி.


இதுல என்ன துக்கம்னா... குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் இவர் தீக்குளித்து இறந்ததுதான். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இவர் சின்னத்திரையிலும் சில சீரியலில் நடித்தவராம்.


Find Out More:

Related Articles: