எளிமை... மென்மை... விஜய்க்கு சர்டிபிகேட் கொடுத்த நடிகை

Sekar Chandra
சென்னை:
எளிமை, இனிமை, மென்மை... என்று மையானவார் இவர் என்று பாராட்டு சர்டிபிகேட் கொடுத்துள்ளார் அவர். இவர் யார்? கொடுத்த அவர் யார்?


இவர் விஜய். சர்டிபிகேட் கொடுத்தது கீர்த்தி சுரேஷ். இப்போ விஜய் நடிக்கிற படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கலை. கிடுகிடுன்னு இந்த படம் வளர்ந்துக்கிட்டு இருக்கு. இதுல விஜய்க்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். இவர்தான் விஜய்யை பற்றி சொல்லியிருக்கார். எப்படி? இப்படி.


“விஜய் சார் மிகவும் எளிமையானவர், மென்மையாக பேசுவார், ஆனால், மூடி டைப் இல்லை. கலகலப்பானவர் என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார். சரிம்மா...சரி....



Find Out More:

Related Articles: