இசை நடிகர் படத்தோட டீசர் அடுத்த மாசம் வருதாம்...

Sekar Chandra
சென்னை:
இந்த இசையமைக்கும் நடிகர் நடிக்கும் படங்கள் முதலுக்கு மோசம் செய்யாதவை என்பதால் இவரை தயாரிப்பாளர்கள் கூட்டம் மொய்த்துக்கிட்டுதான் இருக்கு. 


சமீபத்தில் இவர் நடிச்ச படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி படம் கல்லா கட்டிக்கிட்டுதான் இருக்கு. இவர் நடிச்ச குங்பூ மாஸ்டர் பெயர் கொண்ட படம் முடியற ஸ்டேஜில் இருக்கு. இந்த படத்தோட டீசரை அடுத்த மாசம் வெளியிட முடிவு செஞ்சு இருக்காங்களாம். படத்தை செப்டம்பரில் வெளியிட போறாங்களாம். இப்ப இவரு இசையமைக்கிற படங்களை விட நடிக்கிற படங்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்கிறார்கள்.


Find Out More:

Related Articles: