யப்பா.. நம்புங்கப்பா... உண்மையில் நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல..

frame யப்பா.. நம்புங்கப்பா... உண்மையில் நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல..

Sekar Chandra
சென்னை:
யப்பா... நம்புங்கப்பா... உண்மையில நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல... நம்புங்க என்கிறார் எஸ்.ஜே. சூர்யா. ஏன் இப்படி கதறுகிறார் தெரியுங்களா?


சமீபத்தில் வெளியான இறைவி படத்தில் இவரோட நடிப்பு தனியாக பேசப்பட்டது. இத்தனை நாளாக எங்கிருந்தீர்கள் என்று எல்லாரும் கேட்கும் அளவிற்கு பின்னி பெடல் எடுத்து இருந்தார். அந்த படத்தில் இவர் செய்திருந்த குடிகாரர் கேரக்டரை பற்றிய கேள்விக்குதான் இப்படி பதில் சொல்லியிருக்கார். 


யப்பா... நம்புங்கப்பா... அதெல்லாம் சும்மா நடிப்புதான். சத்தியமா எனக்கு ஆல்கஹாலுக்கும் ஏழரை பொருத்தம் என்கிறார். விசாரித்த வகையில் அதுதான் உண்மையாம். சூர்யா உண்மையிலேயே ஒரு டீ டோட்டலர்தானாம். வாழ்த்துக்கள் பாஸ். இப்படியே இருங்க...



Find Out More:

Related Articles:

Unable to Load More