வாலு... வாலு... ஷீட்டிங் சீயானின் வாலுத்தனம்

Sekar Chandra
சென்னை:
எப்பவுமே துருதுருன்னு இருக்கிறவரு... இந்த படத்து ஷீட்டிங்கில் மேலும் பல படிகள் சென்று செம வாலுத்தனம் செய்திருக்காராம். யாருன்னு தெரியுங்களா?


வேறு யாரு நம்ம சீயான் இருமுகன்தான். அட என்ன விஷயம்ன்னா... இந்த படத்தோட ஷீட்டிங்கில் செம விளையாட்டு பிள்ளையா இருந்திருக்கார் சீயான். சூட்டிங் ஸ்பாட்டில் எல்லார்கிட்டயும் ஜாலியா கிண்டல் செய்யறது இவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும்... அதையும் தாண்டி அசிஸ்டெண்ட் இயக்குனர்களுக்கு தெரியாமல் அவர்களை ஜாலியாக மாட்டிவிடறதுன்னு ஏக கலாட்டாவாம்.


இதனால் ஷீட்டிங் டென்ஷன் இல்லாம ஏதோ பிக்னிக் போனதுமாதிரி யூனிட் ஆட்களுக்கு நாட்கள் கிடுகிடுன்னு ஓடியிருக்கு. இப்ப படம் முடிய போற நிலையில் இருப்பதால் அனைவரும் அப்செட்... பிரிவை நினைத்து...


Find Out More:

Related Articles: