அம்மாவின் ஆசை நிறைவேற்ற காத்திருக்கும் "தெறி" நாயகன்

frame அம்மாவின் ஆசை நிறைவேற்ற காத்திருக்கும் "தெறி" நாயகன்

Sekar Chandra
சென்னை:
அப்படியா... அப்படியா... அம்மாவிற்கா இந்த ஆசை... தெரியாமல் போய்விட்டதே? அப்ப விரைவில் என்று "தெறி" நாயகன் கூறியுள்ளாராம். என்ன விஷயம் தெரியுங்களா?


"தெறி" நாயகன் தன் அம்மாவுடன் இணைந்து பல பாடங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்களும் செம ஹிட் அடித்து உள்ளது. இந்நிலையில்தான் அவரது அம்மாவின் உள்ளத்தில் உறங்கி கிடந்த ஒரு ஆசை வெளிவந்துள்ளது. என்ன தெரியுங்களா?


தன் மகனுடன் அவருக்கு அம்மாவாகவே ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம். பல ஆண்டுகளாக மனதில் மையம் கொண்டு இருந்த ஆசையை அவர் வெளிப்படுத்த... அம்மாவிற்காக... இந்த ஆசையா... இத்தனை நாளாக எனக்கு தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்ட தெறி நாயகன் விரைவில் ஒரு படத்தில் அம்மாவுக்கு மகனாக நடிக்க உள்ளாராம்.



Find Out More:

Related Articles:

Unable to Load More