இளம் வயது நடிகர்களுடன் நடிக்க போட்டி போடும் மூத்த நடிகைகள்

frame இளம் வயது நடிகர்களுடன் நடிக்க போட்டி போடும் மூத்த நடிகைகள்

Sekar Chandra
சென்னை:
எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்று நமக்கு தெரிகிறதோ இல்லியோ... நடிகைகளுக்கு நன்றாக தெரிந்துள்ளது. ஆமாங்க... உண்மைதான். விஷயத்தை பாருங்களேன்.


நடிகைகளுக்கு நடிப்பிற்கான காலம் 4 ஆண்டுகள்தான் என்பது எழுதப்படாத ஒன்றாக உள்ளது. இதையும் தாண்டி ஜொலிக்கும் நடிகைகள் சுமார்தான். இப்போது உள்ள நடிகைகளுக்கு வயதாகி கொண்டே செல்கிறது. 


ஆரம்பகாலத்தில் பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடித்து கல்லா கட்டினர். இப்போது வாய்ப்புகள் என்பது குறைய குறைய புதிய நடிகர்கள், அறிமுக நடிகர்கள், இளவயது நடிகர்களுடனும் சேர்ந்து நடிக்க தயார் என்கின்றனர். இவர்களுடன் நடித்தால் மார்க்கெட்டை பிடித்து விடலாம். இன்னும் 4 ஆண்டுகள் மார்க்கெட் இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு...நடத்துங்க... இதில் இப்போ மார்க்கெட் டவுன் ஆகிக்கிட்டு இருக்கும் அனைத்து நடிகைகளும் அடக்கம்.


Find Out More:

Related Articles: