தல ரசிகர்களுக்கு இன்ப செய்தி... படம் 15க்குள் தொடக்கம்

frame தல ரசிகர்களுக்கு இன்ப செய்தி... படம் 15க்குள் தொடக்கம்

Sekar Chandra
சென்னை:
தல ரசிகர்களுக்கு ஒரு ஆனந்த செய்தி இருக்குங்க... என்ன தெரியுங்களா? 


வேதாளம் படம் செம ஹிட் அடிக்க... இதையடுத்து ஆபரேஷன் செய்துக் கொள்ள டாக்டர் அறிவுறுத்த "தல"க்கு ஒரு படத்தில் ஏற்பட்ட விபத்துக்காக ஆபரேஷன் நடந்தது தெரிந்த விஷயம். 


இதனால் கிட்டத்தட்ட ஒருவருடமாக ஓய்வில் இருக்கிறார் தல. அடுத்த படம் சிவா இயக்கத்தில் என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் எப்ப படப்பிடிப்பு என்பது தெரியாமல் தல ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இப்ப அவர்களுக்கு இனிப்பான செய்தியாக இது வந்துள்ளது. 


இப்படம் ஆடி மாதத்திற்கு தொடங்க இருக்காங்களாம். வரும் 15ம் தேதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்றாங்கப்பா... இப்ப சந்தோஷமா... யாரப்பா அது ஸ்வீட் ஸ்டாலுக்கு ஓடறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More