டோலிவுட்டில் பிரபலமானவர்களின் உறவினர்கள் தான் உண்மையில் தோல்வி நட்சத்திரங்களாக உள்ளனர் என்பதன் ஆய்வு

frame டோலிவுட்டில் பிரபலமானவர்களின் உறவினர்கள் தான் உண்மையில் தோல்வி நட்சத்திரங்களாக உள்ளனர் என்பதன் ஆய்வு

Sekar Chandra

1.பிரகாஷ் கொவேலமுடி- சன் ஆப் ராகவேந்திரா ராவ்


            ANALYSIS : 10 Flop Stars Who Are Actually Relatives of Top Tollywood Celebs

டோலிவுட்டில் ராகவேந்திர  ராவ்வின் உறவினராகிய பிரகாஷ் கொவேலமுடி  பெரும் தோல்வியின் திரைப்பட நட்சத்திரமாக உள்ளார். அவரது திரைப்படங்கள் அனைத்தும் பெரிய தோல்விகள் அடைகின்றன.


2.அதிதி அஃகர்வால்- சிஸ்டர் ஆப் ஆர்த்தி அஃகர்வால்


            ANALYSIS : 10 Flop Stars Who Are Actually Relatives of Top Tollywood Celebs

அதிதி அஃகர்வாலின் அனைத்து திரைப்படங்களும் தோல்வி திரைப்படங்களாக இருக்கிறது என்றாலும்கூட அவரது சகோதரியான ஆர்த்தி அஃகர்வாலின் திரைப்படங்கள் தெலுங்கு தொழிற்துறையில் வெற்றிகரமாக இருக்கிறது. 


3.ஆர்யன் ராஜேஷ்- சன் ஆப் இ.வி.வி சத்தியநாராயணா


            ANALYSIS : 10 Flop Stars Who Are Actually Relatives of Top Tollywood Celebs

ஆர்யன் ராஜேஷ், சத்தியநாராயணாவின் மகன் ஆவார். ஆர்யன் வெற்றிகரமானவர் அல்ல. அவர், அவரின் தந்தையை போல் அதிர்ஷ்டம் பெற்றிருக்கவில்லை.


4.தசரி அருண் குமார்-சன் ஆப் தசரி நாராயணா ராவ்


            ANALYSIS : 10 Flop Stars Who Are Actually Relatives of Top Tollywood Celebs

தசரி அருண்குமார், புகழ்பெற்ற டோலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தசரி நாராயணின் மகன் ஆவார். இவர் பல தோல்வி திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது அதிர்ஷ்டம் திரைப்படத்துறையில் நன்றாக வேலை செய்யவில்லை. 


5.கௌதம்- சன் ஆப் பிராமி


கௌதம், டோலிவுட்டில் புகழ்பெற்ற மனிதராகிய ப்ராஹ்மியின் மகன் என்றாலும் டோலிவுட் தொழிற்துறையில் கௌதமால் அதிக உயரத்துக்கு வர இயலவில்லை.  

6.அனில்- பிரதர் ஆப் ஸ்ரீகாந்த்


அனிலின் சகோதரரான ஸ்ரீகாந்த் டோலிவுட்டில் ஒரு வெற்றிகரமான மனிதராக உள்ளார். அனிலின் நடிப்பு பாணி நன்றாக இருந்தாலும்கூட அவரது திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி அடைகின்றன.


7.சித்தார்த் ராஜ்முகர்- கசின் ஆப் பிரபாஸ்


சித்தார்த், பாஹுபலி திரைப்படத்தின் ஹீரோவான பிரபாஸின் உறவினர் ஆவார். அவர் சில காதல் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த திரைப்படங்கள் தோல்வி அடைந்தன.


8.விக்ரம் நாராயணா- சன் ஆப் எம்.ஸ். நாராயணா


விக்ரமனின் தந்தை நாராயணா பல உணர்ச்சிமிக்க திரைப்படங்களில் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார். ஆனால் விக்ரமனின் நடிப்பு எதிர்மறையான கருத்துக்களை பெற்றன.


9.தாரக் ரத்னா- நந்தமுரி குடும்பத்தின் வாரிசு


தாரக் ரத்னா, நந்தமுரி குடும்பத்திலிருந்து வந்தவர் என்றாலும் அவரால் டோலிவுட் திரைப்படத்துறையில் பிரகாசிக்க முடியவில்லை.


10.வைபவ்- சன் ஆப் கோதண்டராமி ரெட்டி


வைபவ், டோலிவுட்டில் புகழ்பெற்ற மனிதராகிய கோதண்டராமி ரெட்டியின் மகன் என்றாலும் அவரின் திரைப்படங்களில் அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவருடைய பல திரைப்படங்கள் மக்களுக்கு பிடிக்காமல் இருந்தது.  


Find Out More:

Related Articles: