உங்களுக்கும் பெப்பே... உங்க கேள்விக்கும் பெப்பே...

Sekar Chandra
சென்னை:
நான் உங்களுக்கு சிக்க மாட்டேன் இல்ல என்று பெப்பே காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ். யாருக்கு தெரியுங்களா? விஷயத்தை பாருங்க புரியும்.


நடிகைகளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்றுமே மாற்றம் இருக்காது. ஒரே செட் கேள்விகள்தான் திரும்ப திரும்ப பீல்டில் முன்னணியில் இருக்கும் நடிகைகளிடம் கேட்கப்படும். அந்த கேள்விகளில் இந்த கேள்வியும் ஒன்று. உங்க ரோல் மாடல் யாரு?
பதில்... எப்போதும் போல இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். 


கண்டிப்பாக முன்னாள் நடிகையைதான் கை காட்டுவார்கள் நடிகைகள். ஆனால் இந்த விஷயத்தில்தான் பெப்பே காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.


அவரிடம் இதே கேள்வி கேட்டப்பட்டாது, "எனக்கு ரோல் மாடல் நயன்தாராதான். இந்தியில எம்புட்டு ஆபர்கள் வந்தாலும் அந்த பக்கம் ஒதுங்காலையே... இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படக் கூடாது என்ற அவங்க பார்முலாவைத்தான் பாலோ பண்றேன்,'' என்று போட்டாரே ஒரு போடு.  அம்மாடி நீ கில்லாடிதான் என்கிறது கோலிவுட் வட்டராம். இனிமே நயனின் குட்புக்கில் சேர்ந்துவிடுவார் கீர்த்திசுரேஷ்.


Find Out More:

Related Articles: