ஏன் இப்படி? வருந்தும் ரசிகர்கள்... வருத்திக்கொள்ளும் ரஜினி...

Sekar Chandra
சென்னை:
ஏங்க... ஏன் இப்படி தன்னை வருத்திக்கிறார்... வேண்டாங்க... அவர் வந்து நின்றாலே போதும் என்று கண்ணீர் சிந்துகின்றனர் ரசிகர்கள்.


என்ன விஷயம் என்றால். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போ நடித்து வரும் படம் 2.0 இதில் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறாராம். ரோபோ கதாபாத்திரத்திற்காக தினமும் வெகுநேரம் மேக்கப், 20 கிலோ எடையுள்ள உடைகளை அணிந்து தான் நடிக்க வேண்டி இருக்கிறதாம். 


உடல் நிலை மோசமாகி தற்போதுதான் மெல்ல மெல்ல பழைய ரஜினியாக மாறி வரும் நிலையில் இப்படி கஷ்டப்பட்டு நடிக்க வேண்டுமா? தலைவர் வந்து நின்றாலே விசில் பறக்கும்... ஏன் இப்படி சிரமப்படுகிறார் என்று  ரசிகர்கள் கண்ணீர் விடுகின்றனராம்.  கஷ்டப்படுவதையே இஷ்டப்படுகிறார். அவர் வழியே தனி வழிதானே...!


Find Out More:

Related Articles: