அவர் இல்லாட்டி என்னங்க... இவரை பெஸ்ட்டுங்க... யோகா நடிகை சிபாரிசு

frame அவர் இல்லாட்டி என்னங்க... இவரை பெஸ்ட்டுங்க... யோகா நடிகை சிபாரிசு

Sekar Chandra
ஐதராபாத்:
இவரை செலக்ட் செய்யுங்க என்று சொல்றதுக்கே பெரிய மனசு வேண்டும். அதுவும் நாயகிகளுக்கு... அந்த மனசு யோகா நடிகைக்கு நிறைய இருக்கு. என்ன விஷயம்ன்னா...


நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களாகவே யோகா நடிகைக்கு வந்து குவியுது. ஒரு பக்கம் பாகுபலி1, 2, அடுத்த பக்கம் ராணி ருத்ரம்மா தேவின்னு கலக்கிய இவர் அடுத்து கலக்கும் படம் பாக்மதியாம்.


இதுல யோகா நடிகைக்கு இணையாக நடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருக்காம். இதற்காக தபுவை அணுக அவரோ கால்ஷீடம் இல்லைன்னு கையை விரிக்க... உடனே யோகா நடிகை ஒருவரை ரெக்கமண்ட் செய்துள்ளார். யார் தெரியுங்களா பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அதகளம் செய்தாரே அவரேதான். அந்த ஆஷாசரத்தேதான். இது எப்படி இருக்கு!

ஆஷாசரத்


Find Out More:

Related Articles:

Unable to Load More