சிங் நடிகை போடும் கண்டிஷன்

frame சிங் நடிகை போடும் கண்டிஷன்

Sekar Chandra
குத்துச் சண்டை போட்டு தமிழ் சினிமாவுக்கு வந்த சிங் நடிகை புது படங்களில் நடிக்க போடும் கண்டிஷன் குத்துகளால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதிர்ந்து போகிறார்களாம். முதலில் அப்பா, அம்மாகிட்ட கதை சொல்லணும். 


அவர்களுக்கு இந்தியில் சொன்னால்தான் புரியும். சம்பளத்தை அப்பாதான் நிர்ணயிப்பாரு. அடுத்து நடிகை எங்கு சென்றாலும் அவருடன் மொபைல் ஜிம்மும் ஒரு பயிற்சியாளரும் வருவார்.


மொபைல் ஜிம்முக்கு தனி வாகனம், பயிற்சியாளருக்கு சம்பளம் எல்லாத்தையும் தயாரிப்பாளர் தான் தரணும்.வளர வேண்டிய நேரத்துல இப்படி பண்ணதேம்மா என்ற அறிமுகப்படுத்திய இயக்குனர் அட்வைஸ் பண்ணியிருக்காராம்.
    



Find Out More:

Related Articles:

Unable to Load More