1.நவராத்திரி - நவராத்திரி
ஒரிஜினல் வெர்ஷனான நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தார்.இந்த படத்தை இதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அக்கினேனி நாகேஸ்வரா ராவ் நடித்தார்.
2.சீன டவுன் (1962) - பாலே தம்முடு (1969)
இந்தி படமான சீன டவுன் குற்றவியல் திரில்லர் படமாகும். பலராலும் வெகுவாக ஈர்க்கப்பட்ட பல படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதுண்டு. அதுபோல இப்படமும் தெலுங்கில் பாலே தம்முடு என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் என்டிஆர் நடித்தார். இப்படம் வெற்றி பெற்றது.
3.அமர் அக்பர் அந்தோணி - ராம் ராபர்ட் ரஹீம்
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த அமர் அக்பர் அந்தோணி ஒரு மிகப்பெரிய படமாகும். இது வெற்றிகரமான படம். இப்படத்தை தெலுங்கில் ராம் ராபர்ட் ரஹீம் படமாக ரீமேக் செய்யப்பட்டது.
4.என் தங்கச்சி படிச்சவ - முத்துல மாவய்யா
பி.வாசுவின் 'என் தங்கச்சி படிச்சவ' என்ற தமிழ் படத்தில் பிரபு நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 'முத்துல மாவய்யா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
மீண்டும் பிரபு நடித்த தமிழ்ப் படமான சின்ன தம்பி அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் தெலுங்கில் சண்டி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் வெங்கடேஷ் நடித்தார்.
6.அனுராக அரலிது - காரணா மொகுடு
கன்னட ஹிட் படமான அனுராக அரலிது படத்தில் ராஜ்குமார் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு இதில் சிரஞ்சீவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படம் சிரஞ்சீவிக்கு அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல காரணமாக இருந்தது.
7.ட்வீன் டிரகன்ஸ் - ஹலோ பிரதர் (ப்ரிமேக்)
ஜாக்கி சானின் படம் ட்வீன் பிரதர்ஸ். இப்படத்தை தெலுங்கில் ஹலோ பிரதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் நாகர்ஜுனா நடித்தார். நாகர்ஜுனா முதல் முறையாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்த படம் இது. இப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை தந்தது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் மோகன் பாபு நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
9.துள்ளாத மனமும் துள்ளும் - நுவ்வு வஸ்தவனி
விஜய் மற்றும் சிம்ரன் நடித்த தமிழ்ப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு வெற்றிகரமான படமானது. இப்படம் நுவ்வு வஸ்தவனி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் நாகர்ஜுனா நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய தமிழ்ப்படம் குஷி. பவன் கல்யாண் நடித்த குஷி படம் ரீமேக் படமாகும். இப்படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கினார். இது காதல் திரைப்படமாகும்.
மோகன்லால் நடித்த மலையாள படம் அப்பு. இப்படம் தெலுங்கில் இடியட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் ரவி தேஜா நடித்தார். இது வெற்றி படமாகும்.
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய காவிய திரில்லர் படம் ரமணா.இப்படம் தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் சிரஞ்சீவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். சிரஞ்சீவி கூறுகையில்,இப்படம் தனது வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாகும். பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது.
13.முன்னாபாய் எம்.பி.பி.எஸ். - ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ்.
மிகப்பெரிய படமான ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ். படத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இப்படம் ராஜ்குமார் ஹிரானி நடித்த காவியம் தழுவிய படமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ். லிருந்து ரீமேக் செய்யப்பட்ட படமாகும்.
14.அண்ணா தாங்கி - கோரிண்டாக்கு
ராஜசேகரின் அண்ணா தாங்கி ஒரு கன்னட ஹிட் படம். இப்படம் ரீமேக் செய்யப்பட்டு கோரிண்டாக்கு என்ற பெயரில் வெளியானது. இதில் சிவராஜ்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடித்த மிகப்பெரிய படம் டப்பாங். இப்படம் தெலுங்கில் கப்பார்சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பவன் கல்யாண் நடித்தார். இது மிகப்பெரும் வெற்றிப்படமானது.