பிரேக்... பிரேக்... ஒல்லிப்பிச்சான் மகிழ்ச்சி... பெரும் மகிழ்ச்சி...

frame பிரேக்... பிரேக்... ஒல்லிப்பிச்சான் மகிழ்ச்சி... பெரும் மகிழ்ச்சி...

Sekar Chandra
சென்னை:
பிரேக் கிடைக்கும்... அவரோட ராசி அப்படி... இனி ஹிட்தான்... ஹிட்தான் என்று முகத்தில் மலர்ச்சி காட்டி வருகிறாராம் ஒல்லிப்பிச்சான் நடிகர். எதுக்கு தெரியுங்களா?


கடந்த 2 படங்கள் வசூலில் சொதப்ப, கொஞ்சம் நொந்து போய் இருந்தாராம் ஒல்லிபிச்சான் நடிகர். இப்ப ஸ்டைலிஸ் இயக்குனரோட சேர்ந்து பாய்ந்து வரும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். சில நடிகர்கள் தோல்விப்படம் கொடுத்திருந்த நேரத்தில் இந்த ஸ்டைலிஸ் இயக்குனர் படத்தில் நடித்து அது பெரிய அளவில் பிரேக் கொடுத்தது கோலிவுட் வரலாறு. 


அதனால்தான் ஒல்லிப்பிச்சான் நடிகர் ஹேப்பியாக இருக்காராம். இந்த படத்தை பற்றி சின்ன விஷயம்கூட வெளியில் வராதபடி படத்தை எடுத்துக்கிட்டு இருக்காங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More