சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் பிந்துமாதவி...

Sekar Chandra
சென்னை:
அடிச்சாச்சு லக்கி பிரைஸ்... இனி கிடைக்குமே பட சான்ஸ் என்று பிந்து மாதவி துள்ளிக்குதிக்கிறாராம். இதனால் "அக்கட" தேசத்துக்கு போகலாம் என்ற திட்டத்தையும் தற்காலிகமாக டிராப் செய்துள்ளாராம்.


பிந்து மாதவி நடித்த படங்கள் ஹிட் அடிச்சாலும் அவருக்கு பெரிசா வாய்ப்புகள் இல்ல. இப்படியே நடிச்சுக்கிட்டு இருந்தா அம்புட்டுதான்...அக்கட தேசத்துக்கு போய் திறமையை(!) காட்டலாம் என்று நினைச்ச நேரத்துல... ஜாக்சன் துரை ரிலீஸ்... அவரோட நடிப்புக்கும் நல்ல வரவேற்பு... படமும் செம கல்லா கட்டுது...


அதனாலே இனி படவாய்ப்புகள் அதிகரிக்கும்னு இப்பவே வீட்டு கதவை திறந்து வைச்சிருக்காராம். அக்கட தேச பயணமும் தற்காலிகமாக டிராப்பாம்...டிராப்பாம்...

ஜாக்சன் துரை


Find Out More:

Related Articles: