படம் தொடங்கும் குட்டி ரேவதி... கதை கவனிக்கிறார் தமயந்தி

frame படம் தொடங்கும் குட்டி ரேவதி... கதை கவனிக்கிறார் தமயந்தி

Sekar Chandra
சென்னை:
குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையை வைத்து படம் தொடங்குகிறார் குட்டி ரேவதி... சமுத்திரகனி, நந்திதாஸ் நடிக்கிறாங்களாம்.


கவிதைகளால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் கவிஞர் குட்டி ரேவதி. தனுஷ் நடித்த மரியான் படத்தின் ஸ்கிரிப்டிலும் இவரது பங்களிப்பு அதிகம். பாட்டும் எழுதியிருந்தார்.


இவர் வரும்  செப்டம்பரில் புதிய படம் ஒன்றை தொடங்குகிறார். இது குடும்பத்தில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளை பலமாக, வலுவாக பேசுமாம். நந்திதாதாஸ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, எழுத்தாளர் தமயந்தி படத்தின் கதையை எழுதி இருக்கிறாராம். அப்ப பரபரவென்று இருக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More