இணையதளத்தில் வேகமாக பரவும் 7 சினிமா நட்சத்திரங்களின் பிடிஏ புகைப்படங்கள்

frame இணையதளத்தில் வேகமாக பரவும் 7 சினிமா நட்சத்திரங்களின் பிடிஏ புகைப்படங்கள்

Sekar Chandra
ஹாலிவுட்டில் பொது இடங்களில், ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் கொள்வதை சினிமா நட்சத்திரங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களுக்கு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் இணையதளத்தில் நட்சத்திரங்களின் பிடிஏ புகைப்படங்களை  சில வலைத்தளங்களில் பொய்யாக வெளியீட்டு வருகின்றனர். இதை அறிந்த நட்சத்திரங்கள் சிலர் அந்த புகைப்படங்களில் இருப்பதை போன்று, உண்மையில் ஆபாசமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். 


அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்க்கலாம்...


1. 2003-ம் ஆண்டு பிரிட்டனி ஸ்பியர்ஸ் மற்றும் மடோன்னா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கையில் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துள்ளனர். பொது இடத்தில் இவர்கள் இருவரும் இப்படி முத்தம் கொடுத்தது  பெரிதாக பேசப்பட்டது.


            7 Hot PDA images of celebrities that went viral


2. ஆம்பேர் ரோஸ் மற்றும் விஸ் காலிபியா இருவரும் பொது இடத்தில், நாக்கோடு நாக்கு இணைத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 


            7 Hot PDA images of celebrities that went viral


3. ஆம்பேர் ரோஸ், கன்யே உடன் இணைந்து இன்னொரு தடவை நாக்கோடு நாக்கு இணைத்து முத்தக் காட்சியில் ஈடுபட்டுள்ளார். 


            7 Hot PDA images of celebrities that went viral


4. கோட்னி கடர்ஷியன் மற்றும் ஸ்காட் இருவரும் பொது இடத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். காருக்குள் செல்லும் கோட்னியை பின்புறமாக இழுத்து, அவரது உதட்டில் முத்தம் கொடுக்கிறார் ஸ்காட்.



5. கன்யே வெஸ்ட் மற்றும் கிம் கடர்ஷியன் இருவரும் தங்கள் காதலை நெருக்கமான முறையில் பிடிஏ புகைப்படத்தின் மூலம்  வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவர் மட்டும் தான் இதுவரையும் பிரியாமல் காதலர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



6. கிழக்கே காணப்படும் இந்த மூன்று புகைப்படங்களுமே இணையதளத்தில் வேகமாக பரவியது. ஆபாசமாக எடுக்கப்பட்ட இந்த மூன்று புகைப்படங்களுமே பார்வையாளர்களின் உணர்ச்சியை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



7.பொது இடங்களில் நட்சத்திரங்கள் தங்கள் ஜோடிகளின் கட்டி பிடித்து, ஆபாசமான இடங்களில் கை வைப்பதை போன்று பிடிஏவில் வெளியிட்டுள்ளனர். 




Find Out More:

Related Articles: