மாற்று நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட ஐந்து பாலிவுட் ஆபாச காட்சிகள் இதோ..

frame மாற்று நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட ஐந்து பாலிவுட் ஆபாச காட்சிகள் இதோ..

Sekar Chandra
நடிகர், நடிகைகள் சினிமாவில் பிரபலமான பிறகு, ஆபாச காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பர். ஆபாசக் காட்சிகளில் நடித்தால், பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும். இதனால் இமேஜ் பாதிப்படையும் என்பதனால் நடிக்கமாட்டார்கள். ஆனால் திரைப்படங்களில் கதாப்பாத்திரத்திற்கு ஆபாசக் காட்சிகள் தேவைப்பட்டால், மாற்று நடிகர்களை வைத்து அந்த காட்சியை படம்பிடிப்பர். அந்த வகையில் தற்போது ஐந்து படங்களில் மாற்று நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச காட்சிகள் இதோ.. உங்கள் பார்வைக்காக..


1. ஏக் பஹேலியா லீனா திரைப்படத்தில் இடம் பெற்ற ஆபாச காட்சியில் சன்னி லியோனிற்கு பதிலாக மாற்று நடிகை நடித்தார். இந்த படத்தில் இந்த காட்சியில் நடிக்க சன்னி லியோன் மறுப்புத் தெரிவித்ததால், அவருக்கு பதில் படக்குழுவினர் வேறு நடிகையை வைத்து இந்த காட்சியை படம்பிடித்தனர். 


            5 Sex Scenes in Bollywood that were shot with body doubles

2. ஹிஸ் திரைப்படத்தில் மல்லிகா ஷர்வாத் கவர்ச்சியாக பல காட்சிகளில் நடித்துள்ளார். இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு ஆடையில்லா காட்சியில் அவர் நடிக்க மறுத்ததால், மாற்று நடிகையை கொண்டு படக்குழுவினர் படப்பிடித்தனர்.


            5 Sex Scenes in Bollywood that were shot with body doubles

3. ஏக் சோட்டி சி லவ் ஸ்டோரி திரைப்படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சியில், மனிஷா கொய்ராலாவிற்கு பதில் மாற்று நடிகை ஒருவர் நடித்துள்ளார்.


            5 Sex Scenes in Bollywood that were shot with body doubles

4. பாகிஸ்தான் நடிகர் அலி சபார், பாலிவுட் நடிகை அதிதி ராவ் உடன் இணைந்து லண்டன் பாரிஸ் நியூ யார்க் திரைப்படத்தில், முத்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால், அவருக்கு பதில் மாற்று நடிகரை வைத்து இந்த காட்சியை எடுத்தனர். பாகிஸ்தானின் விதிமுறைகளை மீற கூடாது என்ற காரணத்தாலேயே, அவர் இந்த படத்தின் முத்தக் காட்சியில் நடிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார். 


5. பையர் திரைப்படத்தில், நந்திதா தாஸ் மற்றும் ஷபானா ஆஸ்மி இருவரும் இணைந்து நடித்த முத்தக் காட்சி, இரு மாற்று நடிகைகளை வைத்து படம்பிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles: