தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதோ..

Sekar Chandra
சந்தானம் நடிப்பில் உருவான 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை திரையரங்கில் ரிலீசானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.


'தில்லுக்கு துட்டு' திரைப்படம் வெளிவந்த முதல் நாளில், தமிழ்நாட்டில் மொத்தம் 4 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் 36 லட்சம் மற்றும் செங்கல்பட்டில் 75 லட்சம், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் 37 லட்சம் வசூல் ஆகியுள்ளது.


இதுவரை சந்தானம் ஹீரோவாக நடித்து, வெளிவந்த திரைப்படங்களின் முதல் நாள் வசூலை காட்டிலும், தில்லுக்கு துட்டு திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles: