கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க மாட்டேன் என்று கூறிய முட்டை நடிகை

Sekar Chandra
முட்டை திரைப்படம் மூலம் பிரபலமான ஐஸ்வர்யமான நடிகைக்கு தற்போது நிறைய படவாய்ப்புகள் வருகிறதாம். ஆனால் எல்லா படங்களிலும் அவர் கூட்டத்தோடு கூட்டமாக நடிப்பதாக இருக்கிறதாம். இரண்டு மூன்று நடிகைகளுடன் இணைந்து நடிப்பதால், இவரது நடிப்பு வெளியே தெரியே மாட்டுகிதாம். 


இதனால் முட்டை நடிகை தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படங்களில் நான் நடிக்கமாட்டேன் என்று கண்டிஷன் போட்டுள்ளதால், இயக்குனர்கள் தற்போது இவரை தேடி வருவதில்லையாம். 


மேலும் படவாய்ப்புகளை தக்க வைக்கும் முயற்சியில் முட்டை நடிகை தற்போது தீவிரமாக  ஈடுபட்டு உள்ளாராம்.


Find Out More:

Related Articles: