காதலருடன் ஊர் சுற்றும் சம்மந்தமான நடிகை

Sekar Chandra
பிரபல தெலுங்கு நடிகரின் மகனை காதலிக்கும் நான்கு எழுத்து முன்னணி தமிழ் நடிகை தற்போது தனது காதலருடன் ஊர் ஊராக சுற்றித் திரிகிறாராம். இவரை பற்றி தினமும் பல்வேறு செய்திகள் வெளி வருகின்ற நிலையில், அவர் யார் எது வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள்... நான் எனது காதலருடன் சுற்றுவதை நிறுத்தமாட்டேன் என்று அவர் சுற்றித் திரிகிறாராம்.


சம்மந்தமான நடிகை தனது காதலருடன் வணிகவளாகம் ஒன்றில் சுற்றி திரிந்துள்ளார்.அங்குள்ள சிசிடிவி கேமராவில் இருவரது புகைப்படங்களும் பதிவு ஆகி, வெளிவந்துள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறதாம்.



Find Out More:

Related Articles: