சமீபத்தில் சல்மான் கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளிவந்த 'சுல்தான்' திரைப்படம், ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்புகள் பெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை நாம் கவனிக்க தவறியுள்ளோம். அவை உங்கள் பார்வைக்காக இதோ....
1. இந்த போஸ்டரில் உள்ள இன்ஸ்டாகிராம் ஐகான் கலரினை நன்கு கவனியுங்கள். ஆனால் இதன் டிசைனில் ப்பிலு கலர் குறிப்பிடப்பட்டுள்ளன.
2. குத்துசண்டை காட்சியில், சல்மான் நமது இந்திய நாட்டிற்காக விளையாடுகிறார். ஆனால் இரான் நாட்டின் கொடியினை இந்த படத்தில் கவனியுங்கள்....
3. இந்த படத்தில் சல்மான் கான் அலுவலகத்திற்கு செல்லும் போது, மூன்று குழந்தைகளுக்கு லிப்ட் கொடுத்து, அவர்களை பள்ளியில் சேர்க்கிறார். ஆனால் திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம்பெறவில்லை.
4. குத்துசண்டை விளையாடுபவர்களுக்கு சில விதிமுறைகள் உண்டு. குத்துசண்டை போட்டியின் போது, போட்டியாளர்கள் எந்த வித ஆயுதங்களை எடுத்து செல்லவோ, உபோயோகிக்கவோ கூடாது. ஆனால் சுல்தான் திரைப்படத்தில், அனுஷ்கா ஷர்மா தலையில், ஹேர்பின் அணிந்து சண்டை இடுகிறார்.
5. கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், சல்மான் கானின் உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையினை சல்மான் கான் திறந்து வைக்கிறார். ஆனால் இந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. அது சல்மானின் உருவ சிலை இல்லை என்பது...
6. இந்த படத்தில் சுல்தான், அவரே ஒத்து கொள்வார் தான் சூப்பர் மேன் இல்லை தான் ஒரு சாதாரண மனிதர் என்பதை. ஆனால், அரை நொடியில் அவர் டிராக்டரை தொழியில் இருந்து இழுப்பது இந்த புகைப்படத்தில் தெரிகிறதா? இது எப்படி சாதாரண மனிதருக்கு சாத்தியம்...
7. சுல்தானுடைய உடல்கட்டு கண்ணாடியில் பார்ப்பதற்கும் நிஜத்தில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை இந்த புகைப்படம் கூறுகிறது.