ரெடி... நாங்களும் ரெடி... இயக்குனரும் ரெடி... விஷால்-கார்த்தி...

Sekar Chandra
சென்னை:
ரெடி... ரெடி... விஷால், கார்த்தி இணைந்து நடிக்கும் படத்திற்கு டைரக்டர் ரெடியாம்... யார் என்று தெரியுமா?


நடிகர் சங்க நலனுக்காக கார்த்தியும், விஷாலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளது ஏற்கனவே தெரிந்த கதை. ஆனால் இந்த படத்தை யார் டைரக்ட் செய்யபோறாங்க. இவங்க இரண்டு பேரையும் இயக்கிய முத்தையாதான் அந்த டைரக்டர். 


இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் கிடுகிடுவென நடக்கிறதாம். முத்தையா ஒரு கதையை சொல்ல இரண்டு பேருக்குமே ரொம்ப பிடித்துவிட்டதாம். அப்புறம் என்ன? டபுள் ஓகே கிடைத்து விட்டதால் முத்தையா இப்போ கதையை செதுக்க ஆரம்பித்து விட்டாராம். இதுகுறித்து இன்னும் சில நாளில் அதிகாரபூர்வ தகவல் வரும்னு சொல்றாங்க.

முத்தையா


Find Out More:

Related Articles: