22ம் தேதியா... ஒத்திப்போடு நம்ம படத்தை பாலிவுட் ஸ்டார்ஸ் ரிவர்ஸ்

frame 22ம் தேதியா... ஒத்திப்போடு நம்ம படத்தை பாலிவுட் ஸ்டார்ஸ் ரிவர்ஸ்

Sekar Chandra
சென்னை:
என்ன 22ம் தேதின்னு முடிவாயிடுச்சா... அப்ப நாம ஸ்டாப் செஞ்சுக்குவோம். இல்லன்னா அம்புட்டுதான் என்று பாலிவுட் ஸ்டார்ஸ் ரிவர்ஸ் கியர் அடித்துள்ளார்களாம். எதற்காக தெரியுங்களா?


இவர்களின் ரிவர்ஸ்சுக்கு காரணம் ‘கபாலி’தான். இந்த படத்தோட ரிலீஸ் தேதி 22ம் தேதி என்று அறிவிச்சுட்டாங்க. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 22ம் தேதியும், மலாய் மொழியில் 29ம் தேதியும் ரிலீஸ் ஆகுது கபாலி. 


‘கபாலி’ ரிலீசின் போது தங்களின் படங்களை திரைக்கு கொண்டு வரக்கூடாது என்று தமிழ் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான் முடிவு எடுத்து இருக்காங்கன்னு பார்த்தா... படா பாலிவுட் ஸ்டார்களும் இதேபோல் முடிவெடுத்து 22ம் தேதி தங்கள் படங்களை ரிலீஸ் செய்யலையாம். 


ஏன்ப்பா... இப்படின்னா... வர்றது கபாலிப்பா என்கிறார்கள். அதுசரி... சும்மாவா... உலகமே எதிர்பார்க்கும் படம் அல்லவா!


Find Out More:

Related Articles:

Unable to Load More