காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நடிகை...

Sekar Chandra
சென்னை:
நல்லா இருக்கீங்களா? நல்லா நடிச்சு இருக்கீங்க! தான் நடிக்காத ஹீரோக்களிடமும் நட்பு வளர்க்கிறாராம் டார்லிங் நடிகை.


சமீபத்தில் வெளியான இவரோட படம் செம ஹிட் அடிக்க... இப்ப டார்லிங் நடிகை கையில் ஏராளமாக படங்கள் குவிந்து இருக்கு. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுபோல் எல்லா படத்தையும் வளைச்சு போடணும். கிடைக்கும் போதே கல்லா கட்டிடணும்னு முடிவு செய்து இருக்கார்.


அதனால தான் நடிக்கும் ஹீரோக்கள் மட்டுமல்லாமல் மற்ற ஹீரோக்களிடம் நட்பு பாராட்டுகிறாராம். அது மட்டுமா மற்ற ஹீரோக்கள் நடிச்ச படத்தை பார்த்துட்டு உங்க நடிப்பு சூப்பர்... ஆஹா, ஓஹோன்னு போன் போட்டு புகழ்ந்து தள்ளுறாராம். 


இதனால் இப்ப இவரை சிபாரிசு செய்யும் ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகமாகுதாம்... அதிகமாகுதாம். பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணு.



Find Out More:

Related Articles: