ஒரு பக்கம் கபாலி... மறுபக்கம் தெறி... உற்சாகத்தில் ரசிகர்கள்

frame ஒரு பக்கம் கபாலி... மறுபக்கம் தெறி... உற்சாகத்தில் ரசிகர்கள்

Sekar Chandra
சென்னை:
ஒரு பக்கம் கபாலி ரசிகர்கள் உற்சாகம்ன்னா... மறுபக்கம் தெறி ரசிகர்களும் உற்சாகமாக இருக்காங்க.


விஷயம் இதுதாங்க. சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே எப்போ...எப்போ என்று எதிர்பார்த்து காத்திருந்த ரஜினி ரசிகர்கள் இப்போ செம குஷியாகி இருக்காங்க. ஒருபக்கம் ரஜினி ரசிகர்கள் இப்படின்னா... 


கலைப்புலி தாணு தயாரித்த விஜய்யின் தெறி படம் 22ம் தேதி 100வது நாளை எட்டுகிறது. இதனால் விஜய் ரசிகர்களும் செம ஹேப்பியாம். ஒரே நாளில் இரண்டு பிரமாண்ட நடிகர்களின் ஸ்பெஷல் விஷயங்கள் நடப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த 2 படங்களையும் தயாரித்தவர் தாணு என்பதால் அவரும் செம ஹேப்பியாம். நடத்துங்க... நடத்துங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More