தற்கொலை செய்துகொண்ட 8 இந்திய நடிகர்கள்

Sekar Chandra
ஜியா கான்
நிஸாப்ட் திரைப்படத்தில், அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடித்தவர் ஜியா கான். இவர் 2013-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, மும்பையில் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில், தூக்கில் பிணமாக கிடந்தார். சூரஜ் பஞ்சொலியை காதலித்து, அவரது குழந்தையை வயிற்றில் சுமந்து உள்ளார். சூரஜ் குழந்தையை கலைக்க சொன்னதால், அவர் தற்கொலை செய்துக்க கொண்டதாக கூறப்பட்டது. 


நபிஸா ஜோசப்
பிரிட்டிஷ் நடிகை நபிஸா ஜோசப் 1994-ம் ஆண்டு, தனது வீடு அறையில் உள்ள சீலிங் பேனில் தூக்கில் தொங்கினார். காதல் விவகாரத்தால் அவர் தற்கொலை செய்ததாக தெரிவந்தது. 


திவ்ய பாரதி
ஹிட் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறும் நேரத்தில், திவ்ய பாரதி தற்கொலை செய்துக்க கொண்டார். இவரது மரணம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இவர் இறக்கும் போது, தயாரிப்பாளர் சாஜித்தை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சில்க் ஸ்மிதா 
பல இளைஞர்களுக்கு கனவு கன்னியாக இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா 1996-ம் ஆண்டு, செப்டம்பர் 23-ந்தேதி  தனது வீட்டில் தூக்குப் போட்டு இறந்தார். கடன் தொல்லையால் இவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. 


குல்ஜீத் ரந்தவா 
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்த குல்ஜீத் ரந்தவா, தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில், சீலிங் பேனில் தூக்குப் போட்டு இறந்தார். இவர் மன அழைத்ததின் காரணமாக இறந்தார் என கூறப்பட்டது. 


சாய் பிரஷாந்த் 
கோலிவுட் சீரியல் நடிகர் சாய் பிரஷாந்த், சமீபத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். இவர் எழுதியிருந்த கடிதத்தில், தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.


உதய் கிரண் 
தெலுங்கு நடிகர் உதய் கிரண், ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டில் 2014-ம் ஆண்டு,ஜனவரி 5-ம் தேதி  தூக்கு போட்டு இறந்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவின் மகளோடு நிச்சியதார்தம் நடைபெற இருந்தது நிறுத்தப்பட்டதால், அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது.


Find Out More:

Related Articles: