கிடைக்கணும்... விசிலடிச்சு ரசிக்கணும்... சின்னத்திரை குயிலின் ஆசை

frame கிடைக்கணும்... விசிலடிச்சு ரசிக்கணும்... சின்னத்திரை குயிலின் ஆசை

Sekar Chandra
சென்னை:
கிடைக்கணும்.. கிடைக்கணும்... விசிலடிச்சு ரசிக்கணும் என்று பரபரக்கிறார் சிந்துஜா. எதற்கு தெரியுங்களா?


சுட்டி டிவியில் உள்ள தொகுப்பாளினிகளில் படுசுட்டி சிந்துஜா. தற்போது பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவர்தான் இப்போது பரபரவென்று குதித்து வருகிறாராம். எதற்கு தெரியுங்களா? 


கபாலி படத்துக்காக நிறைய திட்டம் போட்டிருக்கிறாராம். கல்லூரி நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கபாலி முதல் நாள் காட்சி பாக்கணும். விசிலை பறக்க விடணும். தியேட்டரை அதிர விடணும். இதற்கு  கடவுளே எங்களுக்கு டிக்கெட் கிடைக்கணும் என்று வழியில் தென்படும் கோயில்களில் எல்லாம் ஏறி இறங்கி வேண்டிக்கிறாராம். அட தியேட்டர் தியேட்டரா ஏறி இறங்கும்மா... அட்வான்ஸ் புக்கிங் பண்ணும்மா...

கபாலி


Find Out More:

Related Articles:

Unable to Load More