டிசைனருடன் பால் நடிகைக்கு தொடர்பு....

Sekar Tamil
தமிழசினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் பால் நடிகையும், அவரது கணவர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என பரஸ்பரமாக முடிவு எடுத்துள்ளனர்.


இந்நிலையில் இவர்கள் விவாகரத்து பெறுவதற்கு, முக்கிய காரணம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், திருமணத்திற்கு பிறகு பால் நடிகையை நடிக்க வேண்டாம் என விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். 


ஆனால் அவர்கள் பேச்சை கேட்காமல், பால் நடிகை படங்களில் புக்காகி நடித்துவருவதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பால் நடிகை தற்போது காஸ்டியூம் டிசைனர் ஒருவருடன் இணைந்து ஊர் சுற்றுவதாகவும், இருவரும் டில்லியில் சேர்ந்து வசித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றன. 


Find Out More:

Related Articles: