மீண்டும் அப்பாவான தெலுங்கு நடிகர்

Sekar Tamil
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஸ்னேகா இருவரும் அடுத்த குழந்தையின் வருகையை எதிர்ப்பார்த்து உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.


இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், அல்லு அர்ஜுனும் அவரது மனைவியும் சமூக வலைதளத்தில், 'இந்த சந்தோஷமான செய்தியை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி...எங்கள் வீட்டுக்கு, சீக்கிரமாக இன்னொரு குழந்தை வரப்போகிறது... என்று பதிவு செய்துள்ளனர். 


மேலும் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்னேகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,,,, அது பின்காக இருக்கலாம்...அல்லது ப்ளூவாக கூட இருக்கலாம்... ஆனால் நவம்பர் 2016-ல் வருவது உறுதி' என பதிவு செய்துள்ளார்.



Find Out More:

Related Articles: