கோபத்தில் இருக்கும் மூன்று எழுத்து நடிகை

Sekar Tamil
தமிழ் சினிமாவிற்கு வந்து, 10 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் நான் ஹீரோயின் தான் என்று அப்பப்போ தலைகாட்டுபவர் இந்த மூன்று எழுத்து நடிகை. இவரை பார்த்து பார்த்து புளித்து போனதால், இவருக்கு இப்போ யாரும் படவாய்ப்புகள் கொடுப்பதில்லை. 


இதனால் இவர் இப்போது சோகத்தில் உள்ளார். வடநாட்டில் இருந்து வரும் நடிகைகளுக்ககே, தமிழ் சினிமா, வாய்ப்பு அளிக்கிறது. நடிப்பில் நல்ல அனுபவம் இருக்கும், என்னை போன்ற தமிழ் நடிகைகளுக்கு, இவர்கள் வாய்ப்பு அளித்தால் என்ன? என்று சாடியுள்ளாராம். 


மேலும், முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற இவருக்கு தர மறுத்ததால், கோபத்தில்,  சினிமாவில் என்னை போன்ற அனுபவமிக்க நடிகைகளை ஒதுக்குவது, உங்களுக்கு நல்லது இல்லை என்று ஒரு தயாரிப்பாளரை சரமாரியாக திட்டியுள்ளாராம்.


உங்களுக்கு தான் படவாய்ப்பு இல்லைனு தெரியதுல்லா... அப்புறம் ஏன் நீங்க வாய்ப்பு கேட்க போனீங்க.... சீக்கிரம் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று அவருக்கு நெருங்கியவர்கள் இப்போ அட்வைஸ் கூறுகிறார்களாம்.


Find Out More:

Related Articles: