வதந்தி இல்ல... உண்மைதான்.. போட்டு உடைத்த தந்தை

Sekar Tamil
சென்னை:
ஆமாங்க என்று சில நாட்களாக பரபரத்த வதந்தியை உண்மை என்று போட்டு உடைத்துள்ளார் பிரபல இயக்குனரின் தந்தை. 


என்ன வதந்தி என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகம் முழுவதும் அந்த செய்தி தெரிந்த ஒன்றுதான். டைரக்டர் விஜய்-அமலாபால் டைவேர்ஸ் செய்திதான் அது. வதந்தியாக பரவி வந்த இதை உண்மைதான் இருவரும் டைவேர்ஸ் செய்யப்போவது உண்மைதான் என்று விஜய்யின் தந்தை ஏ.எல். அழகப்பன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில், இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் என்று போட்டு உடைத்துள்ளார்.


Find Out More:

Related Articles: